“என் மனதை கல்லாக்கிக் கொண்டு…” – தவெகவில் இருந்து விலகிய வைஷ்ணவி விவரிப்பு | Coimbatore Vaishnavi leave from the TVK Party
கோவை: விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இருந்து விலகுவதாக கோவையைச் சேர்ந்த வைஷ்ணவி தெரிவித்துள்ளார். கட்சியில் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டதால் இந்த முடிவை தான் எடுத்துள்ளதாகவும் அவர்…