பிரதமர் மோடியுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை: ரஷ்ய ஜனாதிபதி புடின் டெல்லி வருகை
15 பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காகவும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், இன்று வெள்ளிக்கிழமை டெல்லி வந்தடைந்துள்ளார். இந்த…