செங்கடல் பகுதியில் புதிய பிரச்சனை:
ஹார்முஸ் நீரிணை பிரச்சனை ஒருபுறமிருக்க, ஏமனின் ஹூதி அமைப்பினர் செங்கடல் பகுதியில் உள்ள ‘பாப் அல்-மந்தேப்’ நீரிணையில் கப்பல் போக்குவரத்தை முடக்கியுள்ளதால், சர்வதேச கடல்வழி வர்த்தகம் மேலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.