SmartWatch | மெட்டல் பாடி, ப்ளூடூத் காலிங் வசதி… சூப்பர் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்!
கோ-5 இன்கார்ப்பரேஷன்ஸ்-இன் தொழில்நுட்ப பிராண்டு டெக்மார்க்ஸ் (TecMarx) இந்திய சந்தையில் தனது புதிய ஸ்மார்ட்வாட்ச்- டெக்மார்க்ஸ் அல்ட்ரா வாட்ச்-ஐ அறிமுகப்படுத்தியது. புதிய ஸ்மார்ட்வாட்ச் மெட்டல் ஷீல்டு பாடி,…