தேவாலயங்களில் ஈஸ்டர் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்: வழிபாடுகளில் ஏராளமானோர் பங்கேற்பு | Easter celebrations in churches are full of enthusiasm
சென்னை: தமிழகத்தில் ஈஸ்டர் பண்டிகை நேற்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. தேவாலயங்களில் உயிர்ப்பு பெருவிழா சிறப்பு வழிபாடு, பிரார்த்தனைகள் நடைபெற்றன. ஈஸ்டர் பண்டிகைக்கு முன்பாக கிறிஸ்தவர்கள் அனுசரிக்கும் 40…