நோர்ப்ளின்: இந்திய அரண்மனைகளில் இந்து கடவுள்களை பிரமாண்டமாக வரைந்த போலந்து கலைஞர் என்ன ஆனார்?
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, நோர்ப்ளின் இந்தியாவில் ஆறு ஆண்டுகள் தங்கியிருந்தார், அந்த நேரத்தில் அவர் பல சுவரோவியங்களை வரைந்தார் கட்டுரை தகவல் 1939 ஆம்…