அமெரிக்காவுக்கு அகதியாக செல்ல விரும்பும் வெள்ளை தென்னாப்பிரிக்கர்கள் – என்ன காரணம்?
படக்குறிப்பு, மார்தினஸ் தனது குடும்பத்தின் பாதுகாப்புக்கு பயந்து அமெரிக்கா செல்ல விண்ணப்பித்துள்ளார் கட்டுரை தகவல் 4 மீட்டர் (13 அடி) உயரமுள்ள மின்சார எஃகு வாயில்கள், மேலே…