படை வசமுள்ள காணிகளை விடுவிப்போம்! – யாழில் ஜனாதிபதி உறுதி
“யுத்த காலத்தில் மக்களின் காணிகள் பாதுகாப்புக் காரணங்களுக்காகச் சுவீகரிக்கப்பட்டது. ஆனால், பாதுகாப்புக் காரணங்கள் எனக் கூறிக்கொண்டு இனியும் மக்களின் காணிகளை வைத்திருப்பதை நாம் விரும்பவில்லை. விடுவிக்கக் கூடிய…