• Mon. Jun 15th, 2026

24×7 Live News

Apdin News

அதிர்ஷ்டம் தரும் வாஸ்து மீன்கள்

Byadmin

Jun 15, 2026


Fish Tank

வீடுகள், அலுவலகங்களில் வாஸ்து மீன்களை கண்ணாடி தொட்டிகளில் வளர்ப்பது பிரபலமான ஒன்று.

Arowana fish

வாஸ்து மீன்களில் அரோனா என்ற டிராகன் மீன் பெரிதும் விரும்பி வளர்க்கப்படுகின்றன. இவை 3 அடி நீளம் வரை வளரும்.

Koi fish

ஜப்பானின் தேசிய அலங்கார மீன்களில் ஒன்றான கொய் மீன்கள் சகிப்பு தன்மை, வளர்ச்சி, வெற்றி ஆகியவற்றின் சின்னமாக கருதப்படுகிறது.

Gold Fish

கோல்டு பிஷ் என்ற தங்க மீன் நல்ல அதிர்ஷ்டம் மற்றும் மகிழ்ச்சியின் சின்னமாக கருதப்படுகிறது.

Flowerhorn fish

பிளவர் ஹார்ன் என்ற மீன்கள் தலையில் பெரிய கொப்புளம் போன்ற பூ அமைப்பு கொண்டவை. தன்னை வளர்ப்போரை அடையாளம் காணும் புத்திசாலி மீன் என்றும் கூறப்படுகிறது.

Black Gold Fish

அமைதியான குணமுள்ள கருப்பு நிற தங்க மீன் அழகுக்காக வளர்க்கப்படுகின்றன.

Fish TanK

பொதுவாக 8 தங்க மீன்கள் மற்றும் ஒரு கருப்பு மீன் வளரும் கண்ணாடி தொட்டி அமைப்பு என்பது, வாஸ்து மீன் தொட்டியில் பிரபலமான ஒன்றாக கருதப்படுகிறது.

By admin