அமெரிக்காவிலும் ரஷ்யாவிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய, ஹவாயி கரையோரங்களில் சுனாமி அலைகள் எழலாம் என்று அமெரிக்க அதிகாரிகள் எச்சரித்தனர்.
ரஷ்யாவின் தூரகிழக்குப் பகுதியில் ஏற்பட்ட 8.7 ரிக்டர் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இந்த சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
நிலநடுக்கத்துக்குப் பின் 3 மீட்டர் உயரம்வரை அலைகள் எழும் என்று அஞ்சப்படுகிறது.
ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தின் சில பகுதிகளில் 3 முதல் 4 மீட்டர் உயர சுனாமி பதிவானதாக ரஷ்ய வட்டார அமைச்சர் தெரிவித்தார்.
The post அமெரிக்காவிலும் ரஷ்யாவிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது! appeared first on Vanakkam London.