• Fri. Sep 20th, 2024

24×7 Live News

Apdin News

அமெரிக்கா: டிரம்ப்- கமலா ஹாரிஸ் விவாதத்தை ரஷ்யா, இஸ்ரேல், சீனா போன்ற நாடுகள் எப்படி பார்க்கின்றன?

Byadmin

Sep 13, 2024


கமலா ஹாரிஸ் - டொனால்ட் டிரம்ப்
படக்குறிப்பு, கமலா ஹாரிஸ் – டொனால்ட் டிரம்ப்

கமலா ஹாரிஸ், டொனால்ட் டிரம்ப் இருவருக்கும் இடையில் நடைபெற்ற நேரடி விவாதம், அமெரிக்காவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலும் உற்று நோக்கப்பட்டது.

ஃபிலடெல்ஃபியாவில் நடைபெற்ற இந்த விவாதத்தில் அதிபர் வேட்பாளர்களுக்கு இடையே வெளியுறவுக் கொள்கை சார்ந்து தீவிரமான விவாதம் நடைபெற்றது.

பீஜிங் முதல் பூடாபெஸ்ட் வரை இந்த விவாதத்தை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை பிபிசியின் வெளிநாட்டு செய்தியாளர்கள் இங்கு தொகுத்துள்ளனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

விவாதத்தை கவனித்த ரஷ்ய அதிபர் மாளிகை

பிபிசி ரஷ்ய சேவையின் ஆசிரியர் ஸ்டீவ் ரோசென்பெர்க் மாஸ்கோவில் இருந்து ரஷ்ய அதிபர் மாளிகை இந்த விவாதத்தை எப்படிப் பார்க்கிறது என்பது குறித்து விவரித்துள்ளார்.

By admin