• Fri. Jul 18th, 2025

24×7 Live News

Apdin News

அமெரிக்க ராணுவத்திலிருந்து தடை செய்யப்படும் திருநர்களின் நிலை என்ன?

Byadmin

Jul 17, 2025


காணொளிக் குறிப்பு, அமெரிக்க ராணுவத்திலிருந்து தடை செய்யப்படும் திருநர்கள்

அமெரிக்க ராணுவத்திலிருந்து தடை செய்யப்படும் திருநர்களின் நிலை என்ன?

அமெரிக்க ராணுவத்திலிருந்து திருநர் சமூகத்தினர் வெளியேற்றப்படுவர் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த பிறகு, அந்த உத்தரவு நடைமுறையில் உள்ளது.

அமெரிக்க ஆயுதப் படைகளில் சுமார் 4000 பேர் பாலின வலியுணர்வுடன் இருக்கிறார்கள். இந்த உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள திருநர் சமூகத்தினரின் வாழ்க்கையை பிபிசி பின்தொடர்ந்து வருகிறது.

காலாட்படையில் துருப்புகளை வழிநடத்திய திருநர் ஒருவரின் வாழ்க்கை இந்த உத்தரவால் எப்படி பாதிக்கப்பட்டுள்ளது என்று காணொளி விளக்குகிறது.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

By admin