• Fri. Jul 17th, 2026

24×7 Live News

Apdin News

அமைச்சரவை விரிவாக்கம்: காங்கிரஸ் மேலிடத் தலைவர்களுடன் சிவகுமார் மற்றும் சித்தராமையா ஆலோசனை

Byadmin

Jul 17, 2026


அமைச்சரவை விரிவாக்கம்:

இருப்பினும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவசரமாக கர்நாடகாவுக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவரால் சிவகுமார் மற்றும் சித்தராமையாவை சந்திக்க முடியவில்லை.

“ஆலோசனைகள் இப்போது தான் தொடங்கியுள்ளன. இவை ஆரம்பக்கட்ட ஆலோசனைகள் தான். விரைவில் கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறும். கர்நாடக அமைச்சரவையில், சட்டமன்ற சபாநாயகர் பதவி தவிர, 20 இடங்கள் காலியாக உள்ளன. அனைத்து காலி இடங்களையும் நிரப்ப முயற்சி மேற்கொள்ளப்படும்,” என்று கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் சுர்ஜேவாலா கூறினார்.

By admin