• Sun. Sep 27th, 2026

24×7 Live News

Apdin News

ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளி வென்ற தமிழக வீரருக்கு ரூ.50 லட்சம் ஊக்கத்தொகை- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

Byadmin

Sep 27, 2026


விளையாட்டு உலகினர் பாராட்டு

சென்னையைச் சேர்ந்த 28 வயதான அபய் சிங், சர்வதேச அளவில் ஏற்கனவே பல பதக்கங்களை வென்று நாட்டின் முன்னணி ஸ்குவாஷ் வீரராகத் திகழ்ந்து வருகிறார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் அவர் வென்றுள்ள இந்த வெள்ளிப் பதக்கத்திற்குப் பல்வேறு விளையாட்டு அமைப்புகளும், தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களும், அரசியல் தலைவர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

By admin