• Thu. Jul 17th, 2025

24×7 Live News

Apdin News

இந்தியர்கள் உப்பு அதிகப்படியாக உட்கொள்வதால் என்ன ஆபத்து?

Byadmin

Jul 17, 2025


உப்பை அதிகமாக உட்கொள்ளும் இந்தியர்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, எந்த வயதிலும் உப்பை அதிகமாக உட்கொள்வது ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும்

    • எழுதியவர், இஃப்தேகர் அலி
    • பதவி, பிபிசி செய்தியாளர்

நமது உணவில் உப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. இது உணவின் சுவையை மட்டும் கூட்டுவதில்லை, நமது உடலுக்கும் பலனும் அளிக்கிறது.

உடலில் நீரின் அளவை உப்பு சமன் செய்கிறது, தசைகள் ஒழுங்காக செயல்பட உதவிபுரிகிறது.

எனினும், எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை இருப்பது போல, உப்பை அதிகளவில் உட்கொள்வதும் ஆபத்தை ஏற்படுத்தும்.

பல சந்தர்ப்பங்களில், உப்பை அதிகமாக உட்கொள்வது உயிரையே பறிக்கும் அளவுக்கு செல்லலாம்.

By admin