• Thu. Sep 17th, 2026

24×7 Live News

Apdin News

இந்தியா – பாகிஸ்தான் கடற்படைக் கப்பல்கள் மோதலில் என்ன நடந்தது? இரு நாடுகளும் கூறியது என்ன?

Byadmin

Sep 17, 2026


இந்தியா மற்றும் பாகிஸ்தான் கடற்படைக் கப்பல்கள்  கடலில் மோதிக்கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் கடற்படைக் கப்பல்கள் கடலில் மோதிக்கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

இந்திய கடற்படை தனது பிரத்யேக பொருளாதார மண்டலத்தில் “ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில்” ஈடுபட்டதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது. மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் கடும் எதிர்ப்பையும் பதிவு செய்துள்ளது.

இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தச் சம்பவம் எங்கு நடந்தது, எந்த வகையான கப்பல்கள் மோதிக்கொண்டன என்பது குறித்து தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை.

எனினும், இந்தச் சம்பவம் சர்வதேச கடற்பரப்பில் நடந்ததாக வெளியுறவு அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், 1991-ஆம் ஆண்டு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கையெழுத்தான முக்கிய ஒப்பந்தத்தின் 10-வது பிரிவை இந்தச் சம்பவம் நேரடியாக மீறுவதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வெளியுறவு அமைச்சகம் கூறியது என்ன?

வெளியுறவு அமைச்சகம் கூறியது என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்

வெளியுறவு அமைச்சகம் கூறியது என்ன?

பாகிஸ்தான் உயர் ஆணையத்தின் பொறுப்பு அதிகாரியை வெளியுறவு அமைச்சகத்துக்கு அழைத்து விளக்கம் கேட்கப்பட்டதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

By admin