• Sun. Aug 16th, 2026

24×7 Live News

Apdin News

இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின் வலியை காட்டும் இந்து – முஸ்லிம் கடித பரிமாற்றம்

Byadmin

Aug 16, 2026


இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் 60வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், நான் பிபிசி உலக சேவைக்காக ஒரு ஆவணப்படத்தை உருவாக்கினேன். அதற்கு 'பிரிவினையிலிருந்து கடிதங்கள்' (‘Letters from Partition’)  என்று பெயரிடப்பட்டது.

பட மூலாதாரம், Arif Shamim

படக்குறிப்பு, முதல் கடிதம் லாகூர் முகவரிக்கு அனுப்பப்பட்டது.

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் 60வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், நான் பிபிசி உலக சேவைக்காக ஒரு ஆவணப்படத்தை உருவாக்கினேன்.

அதற்கு ‘பிரிவினையிலிருந்து கடிதங்கள்’ (‘Letters from Partition’) என்று பெயரிடப்பட்டது.

அது உருவாக்கப்பட்டு 19 ஆண்டுகள் கடந்துவிட்டன.

இந்த ஆண்டுகளில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

ஆனால் 1947 தலைமுறையினரிடம் பிரிவினையின் வலியோ அல்லது பிரிவினையின் காயமோ குறைந்திருக்கிறதா?

By admin