• Sat. May 30th, 2026

24×7 Live News

Apdin News

இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை- நிதி அமைச்சர் மரிய வில்சன் உறுதி

Byadmin

May 30, 2026


தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் முதல்முறையாக போட்டியிட்டு வென்ற தமிழக வெற்றி கழகம் ஆட்சியை வென்றது.

இதனால், அக்கட்சியின் தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றார்.

பதவியேற்ற நாளில் தமிழகத்தின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை விரைவல் வெளியிடப்படும் என முதலமைச்சர் விஜய் கூறியிருந்தார்.

By admin