• Thu. Jul 3rd, 2025

24×7 Live News

Apdin News

இலங்கையில் இன்று முதல் இணைய சேவையை ஆரம்பித்தது ஸ்டார்லிங்க்!

Byadmin

Jul 2, 2025


இலங்கையில் இன்று (02) முதல் ஸ்டார்லிங்க் (Starlink) இணைய சேவையை பெற்றுக்கொள்ளலாம் என ஸ்பேஸ் எக்ஸ் உரிமையாளர் இலோன் மாஸ்க் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தனது எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

ஸ்டார்லிங்க் இணைய சேவை அதிவேகமாக செயற்படக்கூடியது.

இலங்கையில் உள்ளவர்கள் இந்த சேவையை பெற்றுக் கொள்வதற்கான கட்டணமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது.

ஸ்டார்லிங்க் என்பது எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தால் வழங்கப்படும் ஒரு செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவையாகும்.

இணைய சேவைஇணைய சேவை

By admin