• Mon. Jul 7th, 2025

24×7 Live News

Apdin News

இலங்கையில் கால் பதித்த ஸ்டார்லிங்க் : செயற்கைக் கோள் இணைய சேவை இந்தியாவில் எந்த அளவுக்கு சாத்தியம்?

Byadmin

Jul 7, 2025


ஸ்டார்லிங்க்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஸ்டார்லிங்க் என்பது பூமியின் கீழ் சுற்றுப்பாதையில் இயங்கும் செயற்கைக்கோள் இணைய சேவை.

ஸ்பேஸ்எக்ஸின் செயற்கைக்கோள் இணைய சேவையான ஸ்டார்லிங்க், இலங்கையில் கால் பதித்தவுடன், தற்போது மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.

பூட்டான் மற்றும் வங்கதேசத்துக்குப் பிறகு, தெற்காசியாவில் ஸ்டார்லிங்க் இணையம் தொடங்கப்பட்ட மூன்றாவது நாடாக இலங்கை உள்ளது.

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஈலோன் மஸ்க் தனது சமூக ஊடக தளமான எக்ஸில் ஸ்டார்லிங்க் இலங்கையில் கால் பதிப்பதை அறிவித்தார்.

ஸ்டார்லிங்க் விரைவில் இந்தியாவிற்கும் வரவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

By admin