• Sun. Sep 22nd, 2024

24×7 Live News

Apdin News

இலங்கை ஜனாதிபதி தேர்தல்: விருப்ப வாக்கு என்றால் என்ன? எவ்வாறு எண்ணப்படும்? எளிய விளக்கம்

Byadmin

Sep 22, 2024


இலங்கை ஜனாதிபதி தேர்தலில் விருப்ப வாக்குகள் எவ்வாறு கணக்கிடப்படும்

பட மூலாதாரம், Getty Images

இலங்கையின் 9வது ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு செப்டெம்பர் 21ஆம் தேதி நடைபெற்றது. நாட்டின் 2.2 கோடி மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 1.7 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். வாக்காளர்கள் தங்களுக்கு விருப்பமான மூன்று வேட்பாளர்களை தேர்வு செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

50% க்கும் அதிகமான வாக்குகளைப் பெறும் வேட்பாளர் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்படுவார்.

இலங்கை அரசியல் வரலாற்றில் முதன் முறையாக இந்த ஜனாதிபதி தேர்தலில் யாருக்கும் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் கிடைக்கவில்லை. அடுத்து என்ன நடக்கும்? புதிய ஜனாதிபதி எவ்வாறு தேர்வு செய்யப்படுவார்?

இலங்கை ஜனாதிபதி தேர்தல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இலங்கையில் 1982-ஆம் ஆண்டு முதல் 8 ஜனாதிபதி தேர்தல்கள் நடைபெற்றுள்ளன.

By admin