• Sun. Sep 22nd, 2024

24×7 Live News

Apdin News

இலங்கை ஜனாதிபதி தேர்தல்: யார் இந்த அநுர குமார திஸாநாயக்க?

Byadmin

Sep 22, 2024


அநுர குமார திஸாநாயக்க

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அநுர குமார திஸாநாயக்க

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தேர்வு செய்வதற்காக நடத்தப்பட்ட தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார்.

அவர் 2024 ஜனாதிபதி தேர்தலில் அதிக வாக்குகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

அவர் யார், அவரது பின்னணி என்ன?

அநுராதபுரம் மாவட்ட தம்புத்தேகம பகுதியில் 1968ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24ஆம் தேதி அநுர குமார திஸாநாயக்க பிறந்தார்.

By admin