• Mon. Jul 6th, 2026

24×7 Live News

Apdin News

இலங்கை: நீர்க்கொழும்பு சிறையில் இரண்டாவது நாளாக மோதல் – என்ன நடக்கிறது?

Byadmin

Jul 6, 2026


இலங்கை, நீர்க்கொழும்பு சிறை, 2-வது நாளாக வன்முறை
பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

(இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது)

இலங்கையில் நீர்க்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 25ஆக அதிகரித்துள்ளதாக காவல்துறையினர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. காயமடைந்த 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நீர்க்கொழும்பு மாவட்ட மருத்துவமனையின் பணிப்பாளர் தெரிவித்தார்.

அவர்களில் சிலர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மோதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் அதிகாரிகளும் அடங்குவர் என நீர்கொழும்பு மருத்துவமனையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

ஷார்ட் வீடியோ

காணொளிக் குறிப்பு, இலங்கை சிறையில் மோதல் – 25 பேர் உயிரிழப்பு

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்

கொழும்பு புறநகர் பகுதியில் அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று இரண்டு குழுக்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டிருந்தது.

By admin