இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் கண்டி பல்லேகலையில் நடைபெறும் மூன்றாவதும் தீர்மானம் மிக்கதுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
இன்றைய போட்டிக்கான இலங்கை அணியில் மாற்றம் இடம்பெறவில்லை.
இலங்கை: பெத்தும் நிஸ்ஸன்க, நிஷான் மதுஷ்க, குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், சரித் அசலன்க (தலைவர்), ஜனித் லியனகே, துனித் வெல்லாலகே, வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷன, அசித்த பெர்னாண்டோ, துஷ்மன்த சமீர.
பங்களாதேஷ்: பர்வெஸ் ஹொசெய்ன் ஏமொன், தன்ஸித் ஹசன், நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ, ஷமிம் ஹொசெய்ன், தௌஹித் ஹிரிதோய், மெஹிதி ஹசன் மிராஸ் (தலைவர்), ஜாக்கர் அலி, தன்ஸிம் ஹசன் சக்கிப், தன்விர் இஸ்லாம், முஸ்தாபிஸுர் ரஹ்மான், தஸ்கின் அஹ்மத்.
The post இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது appeared first on Vanakkam London.