• Tue. Oct 1st, 2024

24×7 Live News

Apdin News

இஸ்ரேல்: லெபனானுக்கு ஆதரவாக சௌதி அரேபியா- என்ன நடக்கிறது?

Byadmin

Sep 30, 2024


காணொளிக் குறிப்பு, இஸ்ரேலின் தொடர் தாக்குதல், லெபனானுக்கு ஆதரவாக சௌதி அரேபியா- என்ன நடக்கிறது?

லெபனானுக்கு ஆதரவாக சௌதி அரேபியா- மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது?

ஹமாஸின் லெபனான் பிரிவு தலைவர் ஃபதே ஷெரிஃப் அபு எல் அமின் தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.

ஹெஸ்பொலா, ஹமாஸ் ஆகியோரை குறிவைத்து லெபானானில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், லெபனான் உடன் துணை நிற்பதாக சௌதி அரேபியா அறிவித்துள்ளது.

மேலும் விவரங்கள் காணொளியில்

By admin