• Fri. Sep 20th, 2024

24×7 Live News

Apdin News

உச்ச நீதிமன்ற ஜாமீனில் சிறையிலிருந்து வெளியே வந்த அர்விந்த் கெஜ்ரிவால் – காணொளி

Byadmin

Sep 14, 2024


காணொளிக் குறிப்பு, உச்ச நீதிமன்ற ஜாமீனில் சிறையிலிருந்து வெளியே வந்த அர்விந்த் கெஜ்ரிவால் – காணொளி

உச்ச நீதிமன்ற ஜாமீனில் சிறையிலிருந்து வெளியே வந்த அர்விந்த் கெஜ்ரிவால் – காணொளி

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று (செப்டம்பர் 13) உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று சிறையில் இருந்து வெளியே வந்தார். அவருக்கு அவரது தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.

டெல்லி திகார் சிறையில் இருந்து வெளியே வந்த அரவிந்த் கெஜ்ரிவால், பா.ஜ.க-வின் பெயரைக் குறிப்பிடாமல் அக்கட்சியை விமர்சித்தார்.

சிறையில் இருந்து வீடு திரும்பிய அரவிந்த் கெஜ்ரிவால், இன்று நாட்டில் தேர்தல் ஆணையத்தை பலவீனப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தனது ஆதரவாளர்கள் மத்தியில் கூறினார்.

அர்விந்த் கெஜ்ரிவால்

பட மூலாதாரம், X/AAP

By admin