திருப்பூரை சேர்ந்த ரிதன்யா என்ற 27 வயது பெண், மரணத்தில் தற்கொலைக்குத் தூண்டியதாக அவரின் கணவர் மற்றும் மாமனார் மாமியார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
'உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் டார்ச்சர்' – திருப்பூரில் புதுமணப்பெண் மரணத்தில் நடந்தது என்ன?
