• Tue. Jun 23rd, 2026

24×7 Live News

Apdin News

உயர்தர பரீட்சையைப் பிற்போடச் செய்வேன் | உதய கம்மன்பில

Byadmin

Jun 23, 2026


2025(2026)ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தர பரீட்சையை பிற்போடவேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த வாரம் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வேன் என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

By admin