• Sat. Aug 1st, 2026

24×7 Live News

Apdin News

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் | முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை

Byadmin

Aug 1, 2026


உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையில், முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (31) வெள்ளிக்கிழமை  தீர்ப்பளித்துள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக இரகசிய தகவல்கள் கிடைத்தும் அதை தடுக்க தவறியமை மேலும் தாக்குதலுக்கு உதவி ஒத்தாசை புரிந்தமைக்காக 857 குற்றச்சாட்டுகளில் 854 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித்த ஜயசுந்தர அவர்களுக்கு நிரந்தர மேல் நீதிமன்றம் மரணதண்டனை விதித்ததுள்ளது.

By admin