• Mon. Jul 14th, 2025

24×7 Live News

Apdin News

ஊட்டி சாக்லேட்டுகள் எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகின்றன?

Byadmin

Jul 13, 2025


காணொளிக் குறிப்பு, ஊட்டி சாக்லேட்டுகள் எவ்வாறு உற்பத்தியாகிறது?

ஊட்டி சாக்லேட் தயாராவது இப்படித்தான் – காணொளி

தமிழ்நாட்டின் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் நீலகிரி மாவட்டம் முதன்மையானது. பல்வேறு சுற்றுலா இடங்களோடு ஊட்டியின் சாக்லேட்டும் மிகவும் பிரபலமானது.

ஊட்டியில் வீட்டு தயாரிப்பு சாக்லேட்டுகள் எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது என்பது இந்தக் காணொளியில் விளக்கப்பட்டுள்ளது.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

By admin