• Sun. Oct 11th, 2026

24×7 Live News

Apdin News

எஃப்-35 போர் விமானத்திற்கு அருகில் கூட விட மாட்டேங்கிறீங்க: அமெரிக்க தளபதி முன்னிலையில் இந்திய விமானப்படை தளபதி கலகல பேச்சு!

Byadmin

Oct 11, 2026


அமெரிக்க பசிபிக் வான்படை தளபதி ஜெனரல் கெவின் சினீடர் மேடையில் உடனிருந்தபோது, “உங்கள் ஆட்கள் எங்களை அந்த விமானத்திற்கு அருகில் கூட நெருங்க விடுவதில்லை, பிறகு அதை எங்களுக்கு விற்பனை செய்வதைப் பற்றிப் பேசுகிறீர்கள்” என்று ஏ.பி. சிங் நகைச்சுவையாகக் கூறினார். மேலும், அமெரிக்கா காக்பிட்டை தங்களுக்குக் காட்டவில்லை என்றாலும், நெருக்கமான அணிவகுப்பு வான்வெளியில் பறக்க அனுமதித்ததாக அவர் குறிப்பிட்டார்.

By admin