தொடர்ந்து பேசிய அவர், என்னைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? என் வாழ்க்கையைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? எனவே, மக்கள் எதையும் யூகிக்கத் தேவையில்லை. அது என் இன்ஸ்டாகிராம், எனக்கு விருப்பமானதை நான் பதிவிடுகிறேன் என்று வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.