• Tue. Jun 9th, 2026

24×7 Live News

Apdin News

காங்கிரஸை விமர்சித்து, திமுகவை குறிப்பிட்டு இந்தியா கூட்டத்தில் திருமாவளவன் பேசியது என்ன?

Byadmin

Jun 9, 2026



திமுக புறக்கணிப்பதாக அறிவித்த ”இந்தியா” கூட்டணி கூட்டம் டெல்லியில் நடந்து முடிந்தது. காங்கிரஸ் கட்சி கையாண்ட அணுகுமுறை திமுக உள்ளிட்ட கட்சிகளை பலவீனம் அடையச் செய்திருக்கிறது என விசிக தலைவர் திருமாவளவன் இக்கூட்டத்தில் பேசினார்.

By admin