• Thu. Apr 30th, 2026

24×7 Live News

Apdin News

காணொளி: நீங்கள் விளையாடும் கிரிக்கெட் பேட் எவ்வாறு தயாராகிறது? – காஷ்மீரில் இருக்கும் நூறாண்டு வரலாறு

Byadmin

Apr 30, 2026


காணொளிக் குறிப்பு,

நீங்கள் விளையாடும் கிரிக்கெட் பேட் எவ்வாறு தயாராகிறது? – காஷ்மீரில் இருக்கும் நூறாண்டு வரலாறு

காஷ்மீரின் வில்லோ பேட் உற்பத்தித் தொழில் என்பது வெறும் தொழில் மட்டுமல்ல, அது அனந்த்நாக், பாரமுல்லா, பஹல்காம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான கைவினைஞர்களுக்கு ஒரு வாழ்வாதாரமாக விளங்குகிறது.

இந்தப் பகுதி இப்போது ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பேட்களை உற்பத்தி செய்கிறது, ஏற்றுமதி வேகமாக அதிகரித்து வருகிறது. மேலும் இளம் வர்த்தக நிறுவனங்கள் இந்த பேட்களை சர்வதேச சந்தைகளுக்கு எடுத்துச் செல்கின்றன.

பாகிஸ்தானின் சியால்கோட்டுடன் இந்த பேட் தயாரிப்பு தொழிலுக்கு இருக்கும் வரலாற்றுத் தொடர்பு, ஒரு பகிரப்பட்ட மரபைக் காட்டுகிறது. இருப்பினும், இந்த வளர்ச்சியானது சூழலியல் மற்றும் பொருளாதார அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறது.

விரிவாக காணொளியில்…

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

By admin