• Thu. Apr 30th, 2026

24×7 Live News

Apdin News

முரசாகி ஷிகிபு: ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உலகின் முதல் நாவலை எழுதிய பெண்

Byadmin

Apr 30, 2026


முரசாகி ஷிகிபு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இஷியாமாவில் “தி ரொமான்ஸ் ஆஃப் ஜெஞ்சி” எழுதும் முரசாகி ஷிகிபு குறித்த சித்தரிப்பு

“முன்னொரு காலத்தில், வெகு காலத்துக்கு முன்பு, ஒரு தொலைதூர தேசத்தில்…” என்று தொடங்கும் கதைகள் உங்களுக்கு நினைவிருக்கிறதா? இதுவும் அதுபோன்ற ஒன்றுதான், ஆனால் இது ஒரு கதை அல்ல.

இது சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது.

அந்தத் தொலைதூர இடம் ஜப்பான்.

ஆனால், 894-ஆம் ஆண்டில் ஜப்பான் தன்னை உலகின் பிற பகுதிகளிலிருந்து தனிமைப்படுத்திக்கொண்டதால், ஜப்பான் அதன் அண்டை நாடுகளுக்கே எட்டாத தூரத்தில் இருந்தது.

அக்காலத்தில், உலகம் முழுவதிலும் உள்ள கலாசாரங்கள் பொருட்களைப் பரிமாறிக்கொண்டன, புதிய கருத்துகளையும் நம்பிக்கைகளையும் பரப்பின.

By admin