• Wed. Oct 21st, 2026

24×7 Live News

Apdin News

காணொளி: ராஜராஜ சோழன் சதய விழா – கவனம் ஈர்த்த கட்டியங்கூறல்

Byadmin

Oct 21, 2026


காணொளிக் குறிப்பு,

காணொளி: ராஜராஜ சோழன் சதய விழா – கவனம் ஈர்த்த கட்டியங்கூறல்

பிரசுரிக்கப்பட்டது

ராஜராஜ சோழனின் 1041வது சதய விழா தஞ்சாவூரில் அக்டோபர் 21ஆம் தேதி தொடங்கியது.

தஞ்சாவூர் அரண்மனையில் இருந்து தஞ்சை பெரிய கோவில் வரை ராஜராஜ சோழனின் வரலாற்றுப் பெருமையைப் பறைசாற்றும் வகையில் பாரம்பரிய முறைப்படி ஊர்வலம் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வாக அக்டோபர் 22ஆம் தேதி ராஜராஜ சோழனின் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படவுள்ளது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

By admin