• Wed. Sep 16th, 2026

24×7 Live News

Apdin News

காமராஜர் காலை உணவு விரிவாக்க திட்டம் – முதலமைச்சர் விஜய் 22-ந்தேதி தொடங்கி வைக்கிறார்

Byadmin

Sep 16, 2026


த.வெ.க. தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றதும் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் என்ற பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத்திட்டம் என மாற்றியது.

அதன்படி, 6 முதல் 8-ம் வகுப்பு வரை விரிவுப்படுத்தப்பட உள்ள பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத்திட்டத்தை பெரியாரின் பிறந்தநாளான நாளை தொடங்கி வைக்கப்பட உள்ளதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியாகியது. இதனை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைப்பார் என சொல்லப்பட்டது.

ஆனால் அவர், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் சென்றுள்ளதால், அந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது.

By admin