• Fri. Jul 11th, 2025

24×7 Live News

Apdin News

குஜராத்: விமானத்தை பறக்கவிடாமல் தடுத்த தேனீக்கள், நடந்தது என்ன?

Byadmin

Jul 10, 2025


காணொளிக் குறிப்பு, விமானத்தில் ஒட்டிய தேனீக்கள் – காணொளி

விமானத்தை பறக்கவிடாமல் தடுத்த தேனீக்கள் – பின்னர் நடந்தது என்ன?

குஜராத்தின் சூரத் விமான நிலையத்தில் தனியார் விமானம் கிளம்புவதற்கு முன்பு தேனீ கூட்டம் ஒன்று ஒட்டியிருந்தது. பல வகையில் முயன்றும் தேனீக்களை விரட்ட முடியாததால் தீயணைப்பு துறையின் உதவி நாடப்பட்டது.

தண்ணீரை பீய்ச்சி அடித்து தேனீக்கள் விரட்டப்பட்டன. இதனால் சூரத்தில் இருந்து ஜெய்பூர் கிளம்பிய விமானம் ஒரு மணி நேரம் தாமாதமானது. அதன் காணொளி இங்கே!

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

By admin