• Sat. Aug 8th, 2026

24×7 Live News

Apdin News

குளியலறையில் இருந்தபடி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அரசியல்வாதி

Byadmin

Aug 8, 2026


காணொளி: குளியலறையில் இருந்தபடி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அரசியல்வாதி

பிரசுரிக்கப்பட்டது

நியூசிலாந்து நாட்டின், டுனிடின் நகர மன்ற உறுப்பினர் ஜோ கேலர், தனது குளியலறையில் இருந்து டுனிடின் நகர மன்றத்தின் அதிகாரப்பூர்வ ஜூம் சந்திப்பில் கலந்துகொண்டது சமூக வலைத்தளங்களில் வைரலானது.

By admin