• Mon. Oct 19th, 2026

24×7 Live News

Apdin News

கொலை முயற்சியில் உயிர்தப்பிய நடிகர் டைகர் ஷெராஃப்: தொடர்பு கொண்டு பேசிய முதல்வர் ஃபட்னாவிஸ்

Byadmin

Oct 19, 2026


ஆதரவு உறுதி:

மேலும், நடிகர் டைகர் ஷெராஃப்பிடம் தொலைபேசியில் பேசிய முதலமைச்சர், அவருக்கு தேவையான ஆதரவை உறுதி அளித்ததுடன், குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என்றும், கவலைப்பட வேண்டாம் என்றும் கூறினார்.

உள்துறை அமைச்சகத்தையும் கவனிக்கும் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ், ஷெராஃப்-இடம், “நாங்கள் அனைவரும் உங்களுடன் இருக்கிறோம். குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடித்துவிடுவோம். கவலைப்படாதீர்கள்” என்று தெரிவித்தார்.

By admin