• Sun. Jun 7th, 2026

24×7 Live News

Apdin News

சர்வதேச போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழக Chess வீராங்கனை சவிதா ஸ்ரீ-க்கு முதல்வர் விஜய் வாழ்த்து

Byadmin

Jun 7, 2026


சென்னையை சேர்ந்த செஸ் வீராங்கனையான சவிதா ஸ்ரீ பாஸ்கர் மங்கோலியா நாட்டின் தலைநகரான உலான்படோரில் நடைபெற்ற 21வது ஆசிய தனிநபர் மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி 2026ல் தங்கப் பதக்கம் வென்றார்.

மேலும் 2027 FIDE மகளிர் உலகக் கோப்பை போட்டிக்கும் தகுதி பெற்று அசத்தியுள்ளார்.

இந்நிலையில் வீராங்கனை சவிதா ஸ்ரீக்கு முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “சென்னையைச் சேர்ந்த செஸ் வீராங்கனை சவிதா ஸ்ரீ பாஸ்கர் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

By admin