• Wed. Sep 30th, 2026

24×7 Live News

Apdin News

சீனாவுக்கு ஆயுதங்கள் விற்க அமெரிக்கா விரும்புகிறதா? திடீர் விவாதம் ஏன்?

Byadmin

Sep 30, 2026


காணொளிக் குறிப்பு,
பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்

சமீபத்தில் அமெரிக்க பயணம் மேற்கொண்ட சீன அதிபர் ஷி ஜின்பிங், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தச் சந்திப்பு குறித்து பிபிசியின் சீன செய்தியாளர் லாரா பிக்கர் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளவற்றை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.

கடந்த வாரம் ஷி ஜின்பிங் மற்றும் டிரம்ப் இடையே நடந்த பேச்சுவார்த்தைகளில் ஒப்புக்கொள்ளப்பட்டவை குறித்த கூடுதல் தகவல்களை சீனா வெளியிட்டிருக்கிறது. அது சில உறுதியான முடிவுகளை வெளிச்சம் போட்டுக் காட்டியது. ஆனால், கூட்டு அறிக்கைகள் எதுவும் வெளியிடப்படவில்லை, பெரிய முன்னேற்றங்களும் குறைவாகவே இருந்தன.

இரு அரசாங்கங்களும் சந்திப்பு குறித்து தனித்தனியாக அறிக்கைகளை வெளியிட்டன. ஒருவேளை இது, அமெரிக்காவும் சீனாவும் ஒருவரையொருவர் எச்சரிக்கையுடன் அணுகுகின்றனர் என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம்.

பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது என்பது பற்றி நமக்கு தெரிந்த மற்றும் தெரியாத நான்கு விஷயங்கள் உள்ளன. அவற்றைப் பற்றி இந்தக் காணொளியில் தெரிந்து கொள்ளலாம்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

By admin