• Wed. Sep 9th, 2026

24×7 Live News

Apdin News

சீனா, துருக்கி உதவியுடன் பாகிஸ்தான் உருவாக்கிய 3 அடுக்கு வான் பாதுகாப்பு அமைப்பு – இந்தியாவின் பிம்மோஸை தடுக்க முடியுமா?

Byadmin

Sep 9, 2026


பாகிஸ்தான் விமானப்படை செப்டம்பர் 7 அன்று வெளியிட்ட காணொளியில் மூன்று வெவ்வேறு வான் பாதுகாப்பு அமைப்புகள் காணப்படுகின்றன.

பட மூலாதாரம், DGPR_PAF

    • எழுதியவர், முனஸ்ஸா அன்வர்
    • பதவி, பிபிசி
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகன (யுஏவி) ஆயுதங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதால், உலகம் முழுவதும் உள்ள ராணுவங்களுக்கு வான் பாதுகாப்பு மேலும் சவாலானதாக மாறியுள்ளது.

இதனால் குறைந்த செலவில் தயாரிக்கப்படும் சிறிய டிரோன்களின் பெருமளவிலான தாக்குதல்களை எவ்வாறு தடுக்கலாம் என்ற கேள்வி முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்தச் சூழலில், பாகிஸ்தான் விமானப்படை தனது குறுகிய தூர வான் பாதுகாப்பு அமைப்பை பலப்படுத்த சீனா மற்றும் துருக்கியின் உதவியை நாடியுள்ளது.

இதில் ஏவுகணைகள், தானியங்கி பீரங்கிகள் மற்றும் டிரோன் எதிர்ப்பு தொழில்நுட்பங்கள் இடம்பெறுகின்றன.

பாகிஸ்தான் விமானப்படை செப்டம்பர் 7 அன்று வெளியிட்ட காணொளியில் மூன்று வெவ்வேறு வான் பாதுகாப்பு அமைப்புகள் காணப்பட்டன.

By admin