காணொளி: ‘விஜய் பதவியேற்க போகிறார்’ என்று எண்ணி நேரில் காண வந்த பெண்கள் கண்ணீர்
“விஜய் முதலமைச்சராக பதவியேற்க போகிறார் என்று வந்தோம்; வருத்தமாக உள்ளது” என, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்க வாசலில் கண்ணீர் விட்ட தவெக தொண்டர் ஒருவர் கூறியுள்ளார்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு