• Tue. Sep 22nd, 2026

24×7 Live News

Apdin News

ஜனாதிபதியை சந்தித்த அனோஜனின் குடும்பத்தினர் – Vanakkam London

Byadmin

Sep 22, 2026


அனோஜனின் சகோதரர் அடங்கிய குழுவினர் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (21) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தனர்.

ஜனாதிபதியை சந்தித்து தனது அண்ணனின் விடுதலை குறித்து கலந்துரையாடியதாகவும் ஜனாதிபதியுடனான சந்திப்பில் வழங்கப்பட்ட ஆலோசனைகளை பின்பற்றப்போவதாகவும் அனோஜனின் தம்பி தெரிவித்தார்.

மேலும், ஜனாதிபதியை சந்திக்கக் கிடைத்ததற்கும் இந்த  வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த அனைவருக்கும் ஜனாதிபதிக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

By admin