• Tue. Sep 22nd, 2026

24×7 Live News

Apdin News

‘ஜெம்’ வீரமணி வழக்கில் இதுவரை நடந்தது என்ன? தமிழக அரசியலில் சூடுபிடிக்கும் விவாதம்

Byadmin

Sep 22, 2026


பாலியல் வன்கொடுமை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்

    • எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

(எச்சரிக்கை: இக்கட்டுரையில் தற்கொலை குறித்த விவரணைகள் உள்ளன)

தமிழ்நாட்டில் கிரானைட் தொழிலதிபரான ஆர்.வீரமணி சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். பொது தளத்தில் இந்த வழக்கு கவனம் பெற்றுள்ள நிலையில், மாநில அரசியலிலும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

கடந்த திமுக ஆட்சியில் இவ்வழக்கில் நடவடிக்கை எடுக்கவில்லை என தமிழ்நாடு அமைச்சர்கள் அடுத்தடுத்து குற்றம் சாட்டி வருகின்றனர்.

ஆனால், இடைத்தேர்தலில் மக்களின் கவனத்தை திசை திருப்ப தவறான தகவலை அமைச்சர் நிர்மல் குமார் பரப்புவதாக திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர். இளங்கோ தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் இதுவரை என்ன நடந்தது?

By admin