• Fri. Sep 20th, 2024

24×7 Live News

Apdin News

ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு சட்டமன்ற தேர்தல்- ஸ்ரீநகரில் கள நிலவரம் என்ன?

Byadmin

Sep 13, 2024


ஜம்மு காஷ்மீர் சடப்பேரவைத் தேர்தல்

பட மூலாதாரம், Getty Images

இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற்ற இந்திய மக்களவைத் தேர்தலில் ஜம்மு-காஷ்மீரில் சுமார் 58% வாக்குகள் பதிவாகின. இது ஒரு சாதனை.

இந்த முறை ஏற்பட்டிருந்த ஒரு மிகப்பெரிய மாற்றம் என்னவெனில், எந்த ஒரு அரசியல் கட்சியும் இந்தத் தேர்தலைப் புறக்கணிக்கவில்லை.

ஜம்மு மற்றும் காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “இந்த 10 ஆண்டுகளில் (2014-2024) ஜம்மு-காஷ்மீரில் அமைதி மற்றும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த 10 ஆண்டுகளில் அங்கு உச்சகட்ட தீவிரவாதத்திலிருந்து, உச்சகட்டச் சுற்றுலாவுக்கு மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த 10 ஆண்டுகள் அங்கு மகிழ்ச்சி மற்றும் செழிப்புக்கு வழி வகுத்துள்ளது,” என்று கூறினார்.

By admin