ஜேர்மன் தலைநகர் பேர்ளினில் இம்மாதம் 2 மற்றும் 3 திகதிகளில் சர்வதேச கராத்தே சுற்றுப்போட்டி இடம்பெறவுள்ளது. இதில் பங்கெடுக்க பயிற்றுனர் கௌரிதாசன் ஷ்வப்தேஷ், அணி முகாமையாளர் சுபாகரன் சிந்துசன் உட்பட 10 போட்டியாளர்கள் சுவிட்சர்லாந்திலிருந்து ஜேர்மன் சென்றுள்ளனர்.
The post ஜேர்மனில் கராத்தே சுற்றுப்போட்டி appeared first on Vanakkam London.