மத்திய டெக்சாஸில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் குறைந்தது 81 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 41 பேரின் நிலை என்னவென இதுவரை தெரியவில்லை. இந்த வெள்ள பாதிப்பின் தற்போதைய நிலை என்ன?
டெக்சாஸ் வெள்ளம்: கோடை முகாமில் உயிரிழந்த 28 பெண் குழந்தைகள் – டிரம்ப் கூறியது என்ன?
