• Fri. Oct 23rd, 2026

24×7 Live News

Apdin News

தகப்பன் திரைப்படம்: ஜீவா நடிக்கும் குடும்பக் கதை டிசம்பர் 24-ம் திரைக்கு. Jeeva’s Family Drama ‘Thagappan’ to Release on December 24.

Byadmin

Oct 23, 2026


கிடா படத்தை இயக்கிய ரா. வெங்கட் இப்படத்தை இயக்குகிறார்.கருடன், மாமன்போன்ற படங்களைத் தயாரித்த லார்க் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைப் பின்னணியாகக் கொண்டு, அப்பா – மகன் இடையேயான ஆழமான பாசம் மற்றும் உறவை மையமாகக் கொண்ட குடும்பக் கதையாக இப்படம் உருவாகியுள்ளது.

By admin